குஜராத்தை அடுத்து கர்நாடகாவிலும் பள்ளிகளில் பகவத் கீதை: அமைச்சர் அறிவிப்பு!
குஜராத்தை அடுத்து கர்நாடக மாநில பள்ளிகளில் பகவத் கீதை பாடம் நடத்தப்படும் என்ற அறிவிப்பல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
குஜராத் மாநிலத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் தற்போது குஜராத்தை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகளில் பகவத் கீதை பாடம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது