தொடர்புடைய செய்திகள்
- பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்!.. தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!..
- மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..
- ராஜினாமா பண்ணிட்டு வாங்க!.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை விரிக்கும் தவெக!..
- கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..
- ஊழல் பண்ணினா எங்கள் பதவி காலி!.. அமைச்சர் ஆனந்த் ஓப்பன் டாக்!...
தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது வீட்டில் உள்ள குழந்தைகள் தவெகவுக்கு ஓட்டு போட வேண்டும் என தங்களின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிகளை வற்புறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதையேற்று தமிழகத்தில் உள்ள பல வீட்டிலும் பல குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் நீங்கள் விஜய்க்குதான் ஓட்டு போட வேண்டும் என கூறினார்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு அதிக வாக்குகள் விழுந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது..
இந்நிலையில்தான், தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்கு தவெக மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வெறும் செய்தி அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று வாதிட்ட தவெக தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது. இதையடுத்து வருகிற ஜூலை 10ஆம் தேதிக்கு இந்த வழக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை பார்க்க சென்றிருந்தேன்.. அப்போது தாத்தா நீங்கள் விஜய்க்குதான் வாக்களிக்க வேண்டும் என தனது பேத்தி தன்னிடம் சொன்னதாக அந்த மருத்துவர் என்னிடம் கூறினார் என கூறியிருக்கிறார்.