தொடர்புடைய செய்திகள்
- நரைமுடி ஏற்படுவதை தடுப்பதோடு கருமையாக்கும் குறிப்புகள் !!
- வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தின் அழகை பாதுகாக்க...!!
- கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கும் மேல் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
- தமிழ் சினிமாவில் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம்… ஆர் கே செல்வமணி தகவல்!
- ஒடிடிக்கு செல்கிறது ரஞ்சித் & கோ இயக்கிய ஆந்தாலஜி!
சென்னையை கலக்கிய பிரபல ரவுடி சி.டி.மணி அதிரடி கைது!
சென்னையை கலக்கிய பிரபல ரவுடி சி.டி.மணி நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது கைது செய்தனர்....!
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி.மணி இவர் சைதாப்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் அவர் சிலருடன் கைகோர்த்து கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழிப்பறி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 20க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையினர் அதிரடியாக தெரிவித்தனர். மேலும் பல்வேறு நிலுவையில் உள்ள பறக்க பதியப்பட்டுள்ள சி.டி மணி தலைமறைவாக இருந்து உள்ளார். மேலும் தனிப்படை போலீசார் ரகசிய தகவல் கிடைத்த அடிப்படையில் நேற்று நள்ளிரவு சென்னை அடுத்த நாவலூர் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
