திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (08:43 IST)

ஒடிடிக்கு செல்கிறது ரஞ்சித் & கோ இயக்கிய ஆந்தாலஜி!

வெங்கட் பிரபு தயாரித்துள்ள விக்டிம் ஆந்தாலஜி திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், பா ரஞ்சித் மற்றும் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குறும்படங்களின் தொகுப்பு விக்டிம் ஆந்தாலஜி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜி முதலில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் அந்த வெளியீடு தடைபட்டது.

அதையடுத்து இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. புதிதாக தமிழில் கால் பதிக்க உள்ள சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.