1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Education department announcement

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

ஒமைக்ரான்
தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை என்றாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் கூட 5 பேர்களுக்கு ஒமைக்ரான் பரவி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சற்று முன் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழக பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் என சுழற்சி முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
12 மணி நேரத்திற்குள் புயல்; துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!