தொடர்புடைய செய்திகள்
- மேகதாது அணை: எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
- மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: துரைமுருகன்
- கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!
- மேகதாது அணை கட்டுவதை தடுக்க எந்த தியாகமும் செய்யத் தயார்: அன்புமணி ராமதாஸ்
- காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பொம்மை அறிவிப்பு
என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகும்: அமைச்சர் துரைமுருகன்
என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது அணை பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டமன்றத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் இது குறித்த தீர்மானம் ஒன்று என்று சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது அணை குறித்து பேசினார். அதன் பின்னர் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா போராடினார்கள். எடப்பாடி பழனிச்சாமி போராடினார். தற்போது மு க ஸ்டாலின் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை இந்த பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் .
அடுத்த கட்டுரையில்
