1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK's Rowdyism Exposed: TVK Flag Stomped Amidst Arrest Protests

உதயநிதி கைது எதிரொலி.. தவெக கொடியை கீழே போட்டு மிதித்த திமுகவினர்

தவெக கொடி மிதிப்பு
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  ஒரு சில இடங்களில் வன்முறையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தஞ்சாவூரில் உதயநிதி கைதுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் கொடியை பிடித்து கொண்டாட்டம் நடத்திய நிலையில் அங்கு வந்த திமுகவினர் அச்சுறுத்தியதாகவும் அவர்கள் கையில் இருந்த தவெக கொடியை பிடுங்கி கீழே போட்டு மிதித்ததாகவும் வெளிவரும் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் சில இடங்களில் திமுகவினர் போராட்டத்திற்கு பொதுமக்களை எதிர்ப்பு தெரிவித்த போது பொதுமக்களையும் திமுகவினர் தாக்கியதாகவும் அவர்களை போலீசார் கட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநிதி கைது விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி..