தொடர்புடைய செய்திகள்
- 100 நாட்களில் தீர்வு: ஸ்டாலினிடம் திமுக பிரமுகர் மீதே புகார் அளித்த பெண்!
- வெற்றியா? சிறையா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: அமமுக துணை பொதுச்செயலாளர்
- அதிமுக 10,000, திமுக 25,000: அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்
- அந்த நடிகருடன் இணைந்து நடிப்பீர்களா..? ரசிகரின் கேள்விவிக்கு சூப்பர் ஸ்டார் பதில்
- தேர்தல் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: கமல்ஹாசன் அறிவிப்பு
தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள்- திமுக தேதி அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுக்களை வரும் 17 ஆம் தேதி முதல் அளிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய சொல்லி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்போது திமுகவும் தங்கள் கட்சியினர் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
