தொடர்புடைய செய்திகள்
- காலம் போன காலத்தில்!.. செங்கோட்டையனை நக்கலடித்த ஐ.லியோனி!...
- விஜய்யை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார்.. திட்டங்கள் எதுவும் நடக்காது.. திண்டுக்கல் லியோனி
- ஏழை பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ!.. தவெக பிரமுகர் கைது!..
- அரசியல் பேசாமலே ஒருத்தர் சி.எம் ஆயிட்டாரு!.. ரமேஷ் கண்ணா நக்கல்!..
- தவெகவுக்கு தாவும் அதிமுக பெரிய தலைகள்!.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!..
ஜோசியத்தை நம்பி வீணா போகப்போறீங்க!.. விஜயை திட்டும் திண்டுக்கல் லியோனி..
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக மாறியதாக சொல்லப்படுகிறது. அவரின் ஆலோசனையின் படிதான் தேர்தலுக்குப் பின் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் சாய்பாபா கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு முதல்வரின் ஆலோசகராக பதவி கொடுக்கவும் விஜய் முன் வந்தார். ஆனால் பல கட்சிகளும் எதிர்த்ததால் அதை கைவிட்டார். அதேநேரம் ராதன் பண்டிட்டின் ஆலோசனைகளை தொடர்ந்து விஜய் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது..
சமீபகாலமாகவே விஜய் கையில் சிவப்பு நிற கயிறை கட்டியிருக்கிறார். நெற்றியில் கருப்பு நிற பொட்டும் வைத்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் விஜய் நேற்று கர்நாடகா மாநிலம் சென்று அங்குள்ள மூகாம்பிகை கோயிலிலும் வழிபட்டார். அதோடு அங்கு ஒரு கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாளையும் அங்கு அவர் காணிக்கையாக செலுத்தினார். இது எல்லாவற்றின் பின்னணியிலும் அவரின் ஜோதிடர் ராதன் பண்டிட் இருப்பதாக சொல்லப்படுகிறது..
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக ஆதரவாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஜோதிடத்தை நம்பி ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய் அந்த ஜோதிடத்தாலேயே வீணாய் போவார் என எச்சரிக்கிறேன்.. இதுவரை விஜய் பொட்டு வைத்து யாராவது பார்த்திருக்கிறார்களா? இப்போது ஜோதிடர் சொன்னார் என்பதற்காக கருப்பு கலர் பொட்டும், கையில் சிவப்பு நிற கயிறும் கட்டியிருக்கிறார் என சொல்லியிருக்கிறார்.