தொடர்புடைய செய்திகள்
- சர்ச்சை கருத்துகள் கூறிய சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
- பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வர்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- சென்னையில் டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை: 5 அடுக்கு பாதுகாப்பு
- தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்குவதால் அதிர்ச்சி!
- ‘வணக்கம் சென்னை’… தாய்வீட்டுக்கு வந்த ஜடேஜா!
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்!
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாளை மறுநாள் வியாழக்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய மாநில அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே குடியரசு தினத்தன்று ரயில்களில் அதிக கூட்டம் இருக்காது என்பதால் அன்றைய தினத்தில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி வியாழக்கிழமை தேசிய விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது மொட்டப்பள்ளி
Edited by Mahendran
