தொடர்புடைய செய்திகள்
- சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!
- முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்தநாள்.. கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள்..!
- 164 ரயில் சேவைகள் 115-ஆக குறைப்பு.. எழும்பூர் ரயில் நிலைய மாற்றத்தால் பயணிகள் அதிருப்தி..!
- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிரடி மாற்றம்: அடுத்த 45 நாட்களுக்கு புதிய ரயில் அட்டவணை!
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் மழை பெய்யுமா?
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!. பொதுமக்கள் ஹேப்பி!..
கோடைகாலம் என்பதால் தற்போது இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக வழக்கம் போல் தமிழகத்தில் வெயில் அதிக அளவு காணப்படுகிறது. கடந்த சில நாட்களில் பல மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தொட்டது. பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயில் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
எனவே வாகன ஓட்டிகள், வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது. புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருக்கிறது..
அதேபோல் மே 1ம் தேதியான நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடைய மழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு மே 3ம் தேதி முதல் 6 தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசான மற்றும் இதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.