தொடர்புடைய செய்திகள்
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக தோல்வியை எதிர்பார்க்கும் பாமக?
- நாங்குநேரியில் தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமங்கள் – வெற்றி யாருக்கு ?
- மகாராஷ்டிரா, ஹரியாணா எக்சிட்போல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - கணிப்புகள் சொல்வதென்ன?
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: இரு மாநில ஆட்சியை பிடிப்பது யார்?
- எம்பி வசந்தகுமார் கைது? 3 பிரிவில் வழக்குபதிவு! ஜாமீன் கிடைக்குமா....
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: வெற்றிக்கனி யாருக்கு?
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் என்ன தொடங்கப்பட்டது
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளிவந்துள்ள முதல்கட்ட தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன அதே போல் ஹரியானாவில் பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளன
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளின் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
