தொடர்புடைய செய்திகள்
- யார் ஜெயிப்பா?. அப்பவே சொன்ன பூஜா ஹெக்டே.. வெட்கப்படும் விஜய்!.. கியூட் வீடியோ!...
- விஜய்க்கு ஆதரவு கிடைக்காவிட்டால் திமுக ஆட்சி அமைக்குமா?!.. ஒரு அலசல்!..
- தேர்தலை புறக்கணித்த நாங்குநேரியில் விஜய்க்கு ஓட்டு!.. இது செம அப்டேட்!...
- முதல்வராக பதவியேற்க தேதி குறித்த விஜய்!.. பரபரக்கும் தவெக!..
- இன்று மாலையே கொளத்தூருக்கு போகும் ஸ்டாலின்!.. பின்னணி என்ன?..
அந்த ரெண்டு கட்சிகிட்ட விஜய் ஆதரவு கேட்கக் கூடாது!.. டிமாண்ட் வைப்பாங்க!.. பிஸ்மி டிவிட்!...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அதேநேரம் ஆட்சி அமைக்க வையான எம்எல்ஏக்களின் ஆதரவு தற்போது தவெகவிடம் இல்லை. இன்னும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு தேவை. கண்டிப்பாக அதிமுக, திமுக கட்சிகள் ஆதரவு கொடுக்கமாட்டார்கள்.
எனவே வெற்றி பெற்ற மற்ற சின்ன கட்சிகளிடமிருந்து விஜய் தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார்.
108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் கூட. மெஜாரிட்டிக்கு தேவையான 118 நம்பருக்காக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் ஆதரவைப்பெறாமலே ஆட்சியமைக்க விஜய் முயற்சிக்க வேண்டும். ஏனெனில், பாமக ஒரு சாதிக்கட்சி. விஜய் மொழியில் சொல்வது என்றால் பிளவுவாத கட்சி.
அவர்களிடம் ஆதரவு கேட்டால், சௌமியாவுக்கு துணை முதலமைச்சர் பதவியை அன்புமணி கேட்கவும், அமைச்சரவையில் பங்கு கேட்கவும் வாய்ப்புண்டு. கிட்டத்தட்ட தேமுதிகவும் இப்படி டிமாண்ட் வைக்க வாய்ப்புண்டு. எனவே, பாமக, தேமுதிகவை தவிர்த்துவிட்டு மெஜாரிட்டியை எட்டும் வழியை விஜய் யோசிப்பது அவருக்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டுக்கும் நல்லது என பதிவிட்டிருக்கிறார்..
விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.