வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:47 IST)

ஏப்ரல் 16ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

Madurai
ஏப்ரல் 16ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
 ஏப்ரல் 16ஆம் தேதி மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 16ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.