1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anbil mahesh announces public exam date

இன்னும் சற்று நேரத்தில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

பொதுத்தேர்வு
10,11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று காலை அறிவிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததூ.
 
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு 10,11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்
 
ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் இந்த பொதுத்தேர்வு தேதிகள் இருக்கும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் கிராமுக்கு 77 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்