வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (20:17 IST)

பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை …4 மாணவர்கள் கைது !

பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை …4 மாணவர்கள் கைது !
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை    ஆண் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்த்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் பள்ளி மாணவியை அதே குடியிருப்பில் வசித்து வரும் மாணவர் வசந்த கிரீஸ் காதலித்து வந்தார்.

இந்நிலையில் பள்ளி மாணவியின் பெற்றோர் வடபழனி காலவ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அதில், மாணவியை வசந்த கிரீஸ் மற்றும் அவர்கள் ஆண் நண்பர்கள் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்தததாகப் புகாரளித்துள்ளனர்.

எனவே வசந்தகிரீஸ் உள்ளிட்ட 4பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.