ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (17:50 IST)

1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை

சமீபத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ,  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு  வரையிலான வகுப்புகள் திறப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து அறிக்கை முதல்வரிரிடம் நாளை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.