1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL Series kohlie team uniform change

ஐபிஎல் 2021 : கோலி அணியின் சீருடை மாற்றம்

IPL Series
இந்தியாவில் ஆண்டு தோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் ஐபிஎல். இத்தொடருக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா பரவிய நிலையில், துபாயில் அனைத்துத் தொடர்கள் நடைபெற்றது. அதேபோல் இந்தாண்டும் மீதமுள்ள போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கொரொனாப் பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களைக் கவுரவப்படுத்தும் விதத்தில்  நீல நிற ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா கேரி கிரிஸ்டன்!