தங்கச் சங்கிலிகளை தலையில் பொருத்திய பாடகர்
மெக்சிகோவில் வசிக்கும் ராப் பாடகர் ஒருவருக்கு முடி கொட்டும் பிரச்சனை நீண்டகாலமாக இருந்த நிலையில் தற்போது ஒரு தங் காமன் முடிவு எடுத்துள்ளார்.
மெக்சிகோ நாட்டில் வசித்து வருபவர் பாடகர் டேன் உர். இவருக்கு நீண்ட நாட்களாகத் தலை முடி கொட்டும் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் சிரத்திற்கு ஆளான இவர், விலை உயர்ந்த தங்கச் சங்கிலிகளைத் தனைது தலையில் பொருத்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.
இது அசல் முடியில் ஜடை பிண்ணியது போலுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.