ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:27 IST)

பேய்ப்படங்கள் பார்த்தால் பணம் பரிசு !

பேய்ப் படங்களைத் தனியாக அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ரூ.95,700 பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

வீட்டில் தனியாக அமர்ந்து பேய்ப் படங்களைப் பார்ப்பதற்கே நம்ம் பயமாக இருக்கும்…

இந்நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பைனான்ஸ் பஸ் என்ற நிறுவனம் சுமார் 13 படங்களைத் தனியாக அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ரூ.95,700 பரிசு வழங்கப்படும் எனவும், இப்படங்களை பார்ப்பதன் மூலம் மனிதர்களின் ரத்த ஓட்டம், அவற்றின் இயக்கத்தைத் தெரிந்துகொண்டு, அது மனிதர்களுக்கு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.