தொடர்புடைய செய்திகள்
- பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்கிலும் விஜய் வெற்றி!.. போட்றா வெடிய!..
- பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி!.. தவெகவினர் கொண்டாட்டம்!...
- கொளத்தூரில் முக ஸ்டாலின் தோல்வி!.. திமுகவினர் ஷாக்!...
- முதல்வர் பதவி முதல் 5 வருட ஆட்சி வரை!.. விஜய் முன்னால் இருக்கும் சவால்கள்!..
- ஊழல்.. போதைக் கலாச்சாரம்.. விஜய் மீது காட்டிய வெறுப்பு?.. திமுக தோல்வியடைய காரணங்கள்!..
ஜெயக்குமாரை தோற்கடித்த ஆட்டோ டிரைவர்!.. ராயபுரத்தில் வெற்றி பெற்ற தவெக!..
அதிமுக ஆட்சியில் பலமுறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக ஆட்சியில் சபாநாயகராகவும் ஜெயக்குமார் இருந்திருக்கிறார். முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான போது அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போலவும், செய்தி தொடர்பாளர் போலவும் தலைமை செயலகத்தில் தினமும் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சியான திமுகவின் விமர்சனங்களுக்கு பதில் கூறிவந்தார்..
ஜெயக்குமார் வடசென்னை பகுதியை சேர்ந்தவர். தொடர்ந்து ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். ஆனால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் தோல்வியடைந்தார். தற்போது 2026 தேர்தலிலும் அதே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிட்டார்.
ஆனால் வெறும் 17,792 வாக்குகளை மட்டுமே பெற்று ஜெயக்குமார் தோல்வி அடைந்திருக்கிறார். அந்த தொகுதியில் சாதாரண ஆட்டோ ஓட்டுநராக தவெக சார்பில் போட்டியிட்ட விஜய் தாமு 57,689 வாக்குகள் பெற்று ஜெயக்குமாரை தோல்வியடைய செய்துள்ளார்.மேலும் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சுபேர்கான் 44,160 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரையில்