4200 கோடியை என்னதான் பண்ணீங்க?!.. மேயர் பிரிவாவிடம் நேரில் கேட்ட விஷால்!..
கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்ததாக தவெக தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் பல நூறு கோடிகள், பல ஆயிரம் கோடிகளை திமுகவினர் சுரண்டிவிட்டதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியின் போது சென்னையில் மழை பெய்யும் போது நீர் தேங்குவதை சரி செய்தவதற்கு மத்திய அரசு ரூ.4200 கோடி தமிழக அரசுக்கு கொடுத்தது. ஆனால் அதில் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே செலவு செய்துவிட்டு மற்ற பணத்தை திமுக ஏப்பம்ப விட்டுவிட்டதாக தவெக தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை வெள்ளம் வந்து பல இடங்களில் நீர்மூழ்கிய போது தவெக இதை முன்வைத்து விவாதம் செய்தனர்..
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் விஷால் நானே மேயர் பிரியாவிடம் நான் கேட்டேன்.. மழை நீர் வடிகால்னு சொல்லி 4200 கோடியை எங்கம்மா போட்டீங்க? சிங்கப்பூரில் எங்கேயாவது போட்டிங்களா? என் வீடு இருக்க அண்ணாநகர்ல அவ்வளவு தண்ணி நிக்குது.. அப்போ ஆர்.கே.நகர், வேளச்சேரிலாம் என்ன ஆகிறது? என்று அவரிடம் கேட்டேன். ஆனால் இப்போது வரை அவர் அதற்கு பதில் சொல்லவே இல்லை என விஷால் கூறியிருக்கிறார்.