தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் வெள்ளம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு !
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? கலெக்டர் அறிவிப்பு!
- நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுவது எப்படி ? மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
அதேபோல் திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
மேலும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
