தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? கலெக்டர் அறிவிப்பு!
- நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுவது எப்படி ? மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
- கோவை பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
- தேங்கிய மழைநீர் அகற்றம்: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 108
• ஈரோடு - 71
• செங்கல்பட்டு - 59
• தஞ்சை - 27
• திருப்பூர் - 52
• சென்னை - 114
அடுத்த கட்டுரையில்
