திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (12:38 IST)

மதுரை உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாழ்ந்து வந்த நகை பட்டறை உரிமையாளர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), மகன் அமுதன்(5) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.