1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today kerala corona virus details

கேரளாவில் 6000ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு

kerala
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5797 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 2796  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,736 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 49,757 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கர்நாடகத்தில் 12 ஆயிரம், பெங்களூரில் மட்டும் 9 ஆயிரம்: தாண்டவமாடும் கொரோனா