1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Special trains announced for Sabarimala

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு !

Special trains announced
பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.   

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறவுள்ள மண்டலப் பூஜையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளதாவது :

சென்னை – கொல்லம் : டிசம்பர் 3,10, 17, 24, 31  மற்றும் ஜனவரி 7,10,12, 17, ஆகிய தேதிகளில் சென்னை செண்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நானும் களத்தில் நிற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்