தொடர்புடைய செய்திகள்
- பங்குச்சந்தை இன்றும் உயர்வு: வாரம் முழுவதும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி!
- ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!
- 4வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: மீண்டும் உச்சம் பெறுமா?
- பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்று மீண்டும் உயர்வு!
- தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
வாரத்தின் முதல் நாளில் மீண்டும் சரிவு: பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்!
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த வாரம் நான்கு நாட்கள் பங்கு சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்தனர்
ஆனால் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிந்து 54ஆயிரத்து 206 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பொதுச் சந்தை 73 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 148 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய பங்கு சந்தை நிலவரம் போகப்போக எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் முதலில்
அடுத்த கட்டுரையில்
