1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Share market sensex down 1500 points today

இன்று ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! கொரோனா பரவல் காரணமா?

பங்குச்சந்தை
இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 460 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த வாரமே சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் சரிந்த  நிலையில் இந்த வாரமும் தொடர்ச்சியாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பங்கு சந்தை முடிவில் 1546 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து 54472 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி புள்ளி 468 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து  17 ஆயிரத்து 149  என்ற நிலையிலும் வர்த்தக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தூங்குவதற்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர் !