வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (16:27 IST)

கல்லூரியில் மாணவிகள் நடுவே திரை ! பல்வேறு அமைப்புகள் விமர்சனம்!

kerala
கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நட்த்த இஸ்லாமியக் கருத்தில் மாணவ, மாண்வியர்  நடுவில் ஒர் திரை போடப்பட்ட சம்பவம் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இஸ்லாமியக் கருத்தரங்கு நடந்தது. அப்போது, மாணவ, மாணவியர் நடுவே திரை ஒன்று போடப்பட்டது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகள்  ஒன்றாகப் படிக்கும் கல்லூரியில் திரை போடப்பட்டதால் அவர்கள் பிரிக்கப்படதுபோல் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.