வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (13:47 IST)

ரூ. 23,லட்சம் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த ஆசிரியர் !

lalankumar
தன் வகுப்பில் இந்தி படிக்க மாணவர்கள் வரவில்லை என்பதற்காகக தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளார் ஒரு ஆசிரியர்.

பீகார் மா நிலட்தில் உள்ள ஒரு கல்லூரியில் இந்தி வகுப்புக்கு கடந்தக் 2 ஆண்டுகளாக ஒரு  மாணவர் கூட வரவில்லை என்பதால், இந்தி உதவிப் பேராசிரியர்  லலன் குமார் தனது 2 ஆண்டுகள் மற்றும் 9 மாத கால சம்பளத்தை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தத் தொகையைப் பெற கல்லூரி நிற்வாகம் மறுத்துவிட்ட போதிலும், அவர் இதை வாங்கவில்லை என்றால் வேலையை விட்டுவிடுவேன் எனக் கூறி சம்பளத்தைத் திருப்பித் தந்துள்ளார், இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

லலங்குமார் ஒரு  மாத்திற்கு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.