தொடர்புடைய செய்திகள்
- வீரர்களுடன் பேசும் பிரதமர் மோடி !
- ஜப்பான் புறப்படும் இந்திய ஒலிம்பிக் வீரர்கள்! – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
- இன்று மாலை 5 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!
- ஜூலை 9ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: முக்கிய ஆலோசனையா?
- 2011 ஆம் ஆண்டு உலககோப்பை… போட்டிகளுக்கு முன்னர் வீரர்களுக்கு உடலுறவு ஆலோசனை – சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்!
8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கொரோனா பாதிப்பு தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை செய்ய உள்ளார். அசாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது எட்டு மாநில முதல்வர்களுக்கு கொரோனா பாதிப்பு, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய முறைகள் குறித்து பிர்தமர் அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது
தென் கிழக்கு மாநிலங்களான இந்த எட்டு மாநிலங்களில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து கொரோனா இல்லாத மாநிலங்களாக அவைகளை மாற்ற வேண்டும் என்பதை மத்திய அரசின் குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
