70,80 கிட்ஸ்களுக்கு பிடித்த பார்லே ஜி பிஸ்கெட் ஆலை மூடல்!..
பொதுவாகவே சிறுவர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாக அல்லது சிற்றுண்டியாக பிஸ்கட் இருக்கிறது.. பிஸ்கட்டை பொறுத்தவரை இந்தியாவில் பல நிறுவனங்கள் பிஸ்கட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.. அதில் பழமையானது பார்லே ஜி.
70, 80, 90களில் பிறந்தவர்களுக்கு இந்த பார்லே ஜி பிஸ்கர் மிகவும் ஃபேவரைட்.. இது ஒரு இந்திய தயாரிப்பு.. பார்லே ஜி பிஸ்கட்டை டீயுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருந்தது.. அதற்கு முக்கிய காரணம் குறைவான விலையும், அதன் சுவையும்தான்.
பார்லே ஜி பிஸ்கட்டை தயாரிக்கும் ஆலை மும்பையில் செயல்பட்டு வந்தது.. அங்கிருந்துதான் உலகம் முழுவதும் பார்லே ஜி பிஸ்கட் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது..சுமார் 87 ஆண்டுகள் அந்த ஆலை அந்த இடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஆலையை மூட திட்டமிட்டுள்ளனர்.
தற்போது மார்க்கெட்டில் பல பிஸ்கட்டுகள் வந்துவிட்டதால் பார்லேஜி பிஸ்கட்டின் வியாபாரம் கடந்த 10 வருடங்களாகவே குறைந்துவிட்டது.. எனவேதான் அந்த பார்லேஜி நிறுவனம் இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.. மேலும், அந்த ஆலை இருந்த இடத்தில் 3961 கோடி மதிப்பீட்டில் பெரிய வணிக வளாகம் அமைக்கும் வேலையும் நடந்து வருகிறது. பார்லி பிஸ்கட் ஆலை மூடப்படும் விவகாரம் 70,80 கிட்ஸ்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது..