தொடர்புடைய செய்திகள்
- பாஜக கூட்டணியில் பிளவு… புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி!
- மீதமிருந்த மூன்று தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்! – பாஜக அறிவிப்பு!
- திமுக கட்சியின் தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தி
- புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!
- கங்குலிபோல் சிக்சர் அடித்து...தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்
இடதுசாரிகளின் ஆதரவைக் கேட்கும் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி இடதுசாரிகளின் ஆதரவைக் கேட்டுள்ளது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் இடதுசாரிகள் வலுவாக இருந்த பகுதிகளில் கேரளாவும் மேற்கு வங்கமும் முக்கியமான மாநிலங்கள். தொடர்ந்து 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தனர். அவர்களை வீழ்த்தி 2011 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக மம்தா பானர்ஜி இடதுசாரிகளிடம் ஆதரவைக் கோரியுள்ளார். இதனால் பாஜகவை வீழ்த்தும் திட்டத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
