தொடர்புடைய செய்திகள்
- செல்போன் காலர்ட்யூன் நல்லா இருக்கு,, ஆனா..! – ராமதாஸ் ட்வீட்!
- அமைச்சரிடம் செல்போன் பறிப்பு... போலீஸாருக்கு கெடு விதித்த டிஜிபி !
- 3 மணி நேரத்தில் 18 செல்ஃபோன்! – பிடிபட்ட ரெக்கார்ட் பிரேக்கிங் திருடன்!
- தாவர கழிவுகளில் இருந்து `பையோ பிளாஸ்டிக்`: இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
- சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் நடந்த கொடுமை: பேராசிரியர் கைது
செல்போன்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு !
செல்போன்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு !
செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 % லிருந்து, 18 % சதவீதமாக உயர்ந்தப்பட்டுள்ளது. இதனால் செல்போன் விலை உயரும் என தகவல்கள் வெளியாகிறது.
இன்று, டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிதியமைச்சர் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது :
செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கும் ஜிஎஸ்டி வரி 12%ல்லிருந்து 18 % சதவீதம் ஆக உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
