தொடர்புடைய செய்திகள்
- 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி – இந்தியாவில் கொரோனா!
- 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – முன்பதிவு இன்று தொடக்கம்
- ரெம்டெசிவிர் மருந்துக்காக வரிசையில் மக்கள்; பிற மாவட்டங்களில் இருந்தும் வருகை!
- இப்பவே சொல்லிட்டோம் இது நிரந்த பணியில்லை! – செவிலியர் பணிகளுக்கு சென்னையில் அவசரம்!
- கொரோனா நோயாளிகள் எக்கச்சக்கம்.. செவிலியர்கள் குறைவு! – கோவை மருத்துவ கல்லூரியில் போராட்டம்!
அஸ்ஸாமில் வலுவான நிலநடுக்கம்!
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்று காலை 7.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6. 2 என பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 17 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை.
அடுத்த கட்டுரையில்
