1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold Price in Chennai

சவரனுக்கு ரூ.216 குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

Tamilnadu
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.   

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 

இந்நிலையில் இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.216 குறைந்து ரூ.35,504 க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.4,438க்கு விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பலி – இந்தியாவில் கொரோனா!