தொடர்புடைய செய்திகள்
- 17 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
- ஆசிரியர்களை கழிவறையில் பூட்டி கொடுமை! பள்ளி மாணவர்கள் கைது! – சென்னையில் அதிர்ச்சி!
- கர்ப்பிணி மனைவியை தாக்கிய குடிகார கணவர்..வைரலாகும் வீடியோ
- ஒரு பைக்கில் 7 பேர்...ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் முடிவுகள் இன்று வெளியீடு!
செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இது இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
6 வது செமஸ்டரில் ஒருதாள் மற்றும் அரியர் வைத்துள்ள இள நிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்துத் தேர்வும் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதுகலை மாணவர்கள் 4 வது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்துத் தேரவு மற்றும் செய்முறத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பட்டுள்ளது.
மேலும், அரியர் தேர்வுக்கு நிச்சயம் பதிவு செய்வது அவசியம் எனவும் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
