1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CBSE Plus 2 score Committee structure

சிபிஎஸ்இ பிளஸ்2 மதிப்பெண்…? கமிட்டி அமைப்பு

13 பேர் கொண்ட கமிட்டி
சமீபத்தில் பிரதமர் மோடி  தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில் 13 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டு கூடி ஆலோசித்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அலுவலகம் வந்து வேலை பார்க்க சொன்னால் ராஜினாமா செய்யும் ஊழியர்கள்!