புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (19:06 IST)

மீண்டும் இணையும் செம்பருத்தி சீரியல் பிரபலம் !

செம்பருத்தி சீரியலில் ரேட்டிங் குறைந்துவரும் நிலையில் இதைச் சரி செய்யும் விதமாக இந்தச் சீரியலி நடித்த அழகப்பன் இது மீண்டும் நடிக்கவுள்ளார்.

செம்பருத்தி சீரியலில் விஜய் டிவி புகழ் கார்த்திக் ராஜ் நடித்தார்.  இந்தச் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதிலிருந்து வெளியேறிய ஒருநடிகை  நடிகர் கார்த்திக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார். இதையடுத்து கார்த்திக் செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இந்த சீரியலில் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்ததாக கூறப்படுகிறது. எனவே இதை மீண்டும் உயர்த்தும் வகையில் இதைச் சரி செய்யும் விதமாக இந்தச் சீரியலில் நடித்த அழகப்பான் இது மீண்டும் நடிக்கவுள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.