1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bollywood actor Surjit Singh arrested for sharassing a model

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை- பாலிவுட் நடிகர் சுர்ஜித் சிங் கைது

மஹாராஷ்டிரா
மும்பையைச் சேர்ந்த மாடலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் நடிகரும் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கர்ஜித் ரத்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிர மா நிலம் மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகிக்கு  பாலிவுட் நடிகர் சுர்ஜித் சிங் க பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து,  போலீஸர் வழக்குப் பதிவு செய்து,  நடிகர் சுர்ஜித் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில்,  நடிகர் சுர்ஜித் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியான  நிலையில், இன்று அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நடிகை ஸ்ரீவித்யா- இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் விரைவில் திருமணம்