தொடர்புடைய செய்திகள்
- கொலை வழக்கில் உள்ளே போன காதலன் – சாட்சிகளைப் பழிவாங்க காதலி போட்ட குரூர திட்டம் !
- நடனம் ஆடாததால் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..வைரல் வீடியோ
- பலாத்காரம் செய்த பெண்ணை 8 மாதங்களுக்கு பின்னர் வந்து எரித்த அரக்கர்கள்...
- சிறுமியை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த காவலர்! – தொடரும் அவலங்கள்!
- மதிய உணவில் செத்து கிடந்த எலி : மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு ...அதிர்ச்சி சம்பவம் !
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆண்ட்டி ரேப் கன் – உ.பி. இளைஞர் கண்டுபிடிப்பு !
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'ஆண்டி ரேப் கன்' பணப்பையை கண்டுபிடித்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெருநகரங்களில் தனியாக இருக்கும் பெண்கள் ஆண்களால் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவற்றை தடுப்பதற்காக வாரணாசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசியா என்பவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ட்ரிகர் பொறுத்தப்பட்ட ஆண்ட்டி ரேப் கன் என்ற பணப்பையை தயாரித்துள்ளார்.
ப்ளூடுத் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த பணப்பையில் அவசர காலத்தில் பொத்தானை அழுத்தினால் தானாவே பெண்கள் பாதுகாப்பு மையத்தையோ அல்லது காவல் நிலையத்திற்கோ அழைப்பு சென்றுவிடும். மேலும் மோசமான சூழ்நிலையாக இருந்தால் அதிலு
ள்ள டிரிகரை அழுத்தினால் பயங்கர சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எனவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
