1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:27 IST)

தடபுடலாக நடந்த அம்பானி மகன் திருமணம்…

இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக விளங்கியவர் அனில் அம்பானி. இவரது  நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் திவாலனாது. இதனால் . இவரை எந்த நிறுவனத்திலும் இயக்குநராக நியமிக்கக்கூடாது என செபி உத்தரவிட்டது.

இ ந் நிலையில், அனில்  அம்பானி – டீனா அம்பானி தம்பதியரின்  மகன் அன்மோல் அம்பானிக்கும் கிருஷ்ணா ஷாவுக்கும் இன்று மும்மபிய்ல் ந திருமணம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.