செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:46 IST)

டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்கு எண்ணிக்கை மையங்களில்  5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந் நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்  நாளை எண்ணப்படவுள்ள சூழ் நிலையில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.