தொடர்புடைய செய்திகள்
- போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் கொடுத்து மோதவிட்ட பிக்பாஸ் - ப்ரொமோ வீடியோ
- டாஸ்க்கை பார்த்து கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை ஸ்ரீப்ரியா
- பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டது; ஓரவஞ்சனை செய்வதாக சிநேகன் புலம்பல் - ப்ரொமோ
- சிநேகன், சுஜா இடையே நடந்த போட்டி; கருத்து தெரிவித்த ஆர்த்தி
- பிக்பாஸிடம் புகார் கொடுத்த கணேஷ்; கோபத்தின் உச்சியில் சிநேகன் - ப்ரொமோ
இது நியாயமா ஆண்டவரே..?
ஆண்டவர் செய்துவரும் செயல் அவருக்கே நியாயமா என்று குமுறுகிறது சேனல் நிர்வாகம்.
ஆண்டவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, அந்த சேனலில் அவ்வளவு பிரபலம். அந்த நிகழ்ச்சியில் ஆண்டவர் அரசியல் பேசுவது சேனல் நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் ஆண்டவர் செய்யும் செயல் நிர்வாகத்தைக் கடுப்பாக்கியிருக்கிறது.
நிகழ்ச்சி குறித்து விவாதிப்பதற்காக, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறார்கள் சேனல் நிர்வாகத்தினர். வாரத்துக்கு இரண்டு நாட்கள் அங்கு கூடி விவாதிப்பதாகத் திட்டம். ஆனால், ஆண்டவரோ அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டாராம். வீட்டுக்கு கூட போகாமல் அவர் டேரா போட்டிருப்பதால், எக்கச்சக்க பில் வருகிறதாம். இதை அவரிடம் சொல்ல முடியாமல் புலம்புகிறது சேனல் நிர்வாகம்.
அடுத்த கட்டுரையில்
