எங்க விஜய்ண்ணா!.. முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா!... வைரல் போட்டோஸ்!..
திரைத்துறையில் நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய்.
இது தமிழக அரசியலில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் சினிமாவிலிருந்து ஒருவர் முதலமைச்சராகியிருப்பது திரையுலகினருகும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே திரைத்துறையிலிருந்து பலரும் நேரில் சென்று விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்..
வெங்கட் பிரபு, சிபிராஜ், லோகேஷ் கனகராஜ், சிம்பு, ரவி மோகன், விஷால், சிம்ரன், குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து கூறினர். இந்நிலையில் நடிகர் அதர்வா மற்றும் கவின் ஆகியோர் இன்று முதல்வர் விஜயை சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்கள். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் தங்களின் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.