மேசேஜ் அனுப்பு நேரம் குறிக்கலாம்!.. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்...
உலகம் முழுவதும் உள்ள மக்கள் செல்போனில் வாட்ஸ்அப் செயலியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் மெசேஜ் மட்டுமில்லாமல், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களையும் அனுப்ப முடியும். மேலும், வீடியோ காலிலும் பேச முடியும். அதன்பின் whatsapp மூலம் பணம் அனுப்பும் வசதியும் வந்துவிட்டது. ஒரு பக்கம் whatsapp செயலில் புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது..
அந்தவகையில், வாட்ஸ் அப்பில் Schduled Message வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரை முன்கூட்டியே நேரத்தை தேர்வு செய்து, தனிப்பட்ட மற்றும் குழு சாட்களில் மெசேஜ்களை அனுப்பமுடியும். Text, Photos மற்றும் வீடியோக்களையும் அனுப்பலாம்.
போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் திட்டமிட்ட நேரத்தில் மெசேஜ் சென்றடையும். மேசேஜ்கள் End-to-End Encryption பாதுகாப்புடன் இருக்கும் எனவும், இந்த வசதி உலகம் முழுவதும் அடுத்த சில வாரங்களில் படிப்படியாக அறிமுகமாகும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.