அடுத்த 10 வருசத்தில் 100 கோடி ரோபோக்கள் வந்துரும்!.. எலன் மஸ்க் கணிப்பு!...
தற்போதெல்லாம் மனித உருவில் ரோபோ என்கிற தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் ஏ.ஐ மற்றும் ரோபோ இரண்டும் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது.
AI தொடர்பான புகைப்படங்களை வீடியோக்களும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில AI வீடியோக்கள் உண்மையான வீடியோக்கள் போலவே இருக்கிறது. ஒருபக்கம் ரோபோக்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது..
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.. ஒரு ரோபோவின் உழைப்பும் செயல் திறனும் மனிதனிடம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் அதோடு ரோபோக்களை பிற ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொடங்கும் அப்போது அதன் வளர்ச்சி மிகப் பெரிய அளவிலும் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் அதிகரிக்கும் என அவர் கணித்திருக்கிறார்.