வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sinoj
Last Updated : சனி, 21 மே 2022 (19:54 IST)

ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்..2 விக்கெட் இழப்பு

ஐபிஎல் 15 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகிறது.

இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே தற்போது, டெல்லி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில்,3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.