1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 மே 2022 (21:29 IST)

ஐபிஎல்-2022; பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு

gujarath - bangalore
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதில், சாஹா 31 ரன்களும், மேத்யூ 16 ரன்களும், பாண்ட்யா 62 ரன்களும், மில்லர் 34 ரன்களும், ராஷிதிகான் 19 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த எளிய வெற்றி இலக்கை பெங்களூர் அணி சேஸ் செய்யுமா என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.